மன்னாரில் சுனாமி அனர்த்தத்தின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்-படங்கள்
"சுனாமி" அனர்த்தம் இடம் பெற்று இன்று வியாழக்கிழமை (26) 15 வருடங்கள் ஆகின்றன நிலையில், தேசிய பாதுகாப்புத் தினம் நாடு முழுவதிலும் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
-மன்னார் மாவட்டத்திலும் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.மன்னார் கலை இலக்கிய நற்பனி மன்றத்தின் ஏற்பாட்டில்,அதன் இயக்குனர் மேகன்ராஜ் தலைமையில் மன்னார் பிரதான பாலத்தடியில் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.
-இதன் போது சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு காலை 9 மணியளவில் மௌன அஞ்சலியுடன் மலர் தூவி,தீபம் ஏற்றி நினைவு கூறப்பட்டனர்.
-குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,சமூக ஆர்வலர்கள்,பொது மககள் என பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் மாவட்டத்திலும் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.மன்னார் கலை இலக்கிய நற்பனி மன்றத்தின் ஏற்பாட்டில்,அதன் இயக்குனர் மேகன்ராஜ் தலைமையில் மன்னார் பிரதான பாலத்தடியில் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.
-இதன் போது சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு காலை 9 மணியளவில் மௌன அஞ்சலியுடன் மலர் தூவி,தீபம் ஏற்றி நினைவு கூறப்பட்டனர்.
-குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,சமூக ஆர்வலர்கள்,பொது மககள் என பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் சுனாமி அனர்த்தத்தின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்-படங்கள்
Reviewed by Author
on
December 27, 2019
Rating:

No comments:
Post a Comment