சென்னையில் முதலிடத்தில் யார்........
2019ம் வருடத்தின் ஆரம்பம் மிகவும் கோலாகலமாக தொடங்கப்பட்டது. முதல் மாதமே தமிழ் சினிமாவிற்கு ஹிட் படங்கள் வந்தன.
விஸ்வாசம்-பேட்ட இரண்டு படங்களும் பொங்கல் ஸ்பெஷலாக ஒரே நாளில் ரிலீஸ் ஆகின. அடுத்தடுத்தும் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகி மாஸ் வெற்றிப் பெற்றன.
வசூலிலும் தமிழ் சினிமாவுக்கு இந்த வருடம் லாபம் என்றே கூறலாம். அப்படி வசூல் செய்யும் முக்கியமான இடங்களில் சென்னைக்கு முக்கிய பங்கு உள்ளது.
இந்த வருடத்தில் வெளியான படங்களில் சென்னையில் இந்த வருடம் டாப் வசூல் செய்த 5 படங்களின் விவரம் இதோ,
- பேட்ட- ரூ. 15.68 கோடி
- பிகில்- ரூ. 14.01 கோடி
- விஸ்வாசம்- ரூ. 13.27 கோடி
- நேர்கொண்ட பார்வை- ரூ. 10.85 கோடி
- காஞ்சனா 3- ரூ. 7.63 கோடி
சென்னையில் முதலிடத்தில் யார்........
Reviewed by Author
on
December 29, 2019
Rating:

No comments:
Post a Comment