முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் -படங்கள்
உலக மனித உரிமைகள் தினத்தில் மாபெரும் கவனயீர்புப் போராட்டம் நடைபெற்றது.
சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிகோரி வடக்கு கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் 10.12.2019 செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தினார்கள்.

முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் -படங்கள்
Reviewed by Author
on
December 11, 2019
Rating:

No comments:
Post a Comment