வென்றது தமிழீழம் அணி! மகிழ்ச்சியில் புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் -
சொந்தமாக நாடுகள் இல்லாத தேசங்களுக்கிடையிலான சர்வதேச உதைபந்தாட்டப் போட்டிகள் நெதர்லாந்தில் நடைபெற்றுள்ளன.
CONIFA (Confederation of Independent Football Associations) என்று அழைக்கப்படுகின்ற இந்த சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் தமிழீழ அணியும் பங்குபற்றுவது வழக்கம்.
புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் இளைஞர்களைக் கொண்ட அணி இன்றைய தினம் நெதர்லாந்தில், மேற்கு பப்புவா அணியுடன் மோதியது.
இந்தப் போட்டியில் மேற்கு பப்புவா அணியை 10 இற்கு 2 என்ற கோல் கணக்கில் தமிழீழ அணி இலகுவாக வெற்றியீட்டியது.

வென்றது தமிழீழம் அணி! மகிழ்ச்சியில் புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் -
Reviewed by Author
on
December 23, 2019
Rating:

No comments:
Post a Comment