யுவனுக்கு நிகர் யாரும் இல்லை, சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படம் தான் ஹீரோ.ப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஹீரோ படத்தின் ட்ரைலர் லான்ச் சென்னையில் இன்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், யுவன் ஷங்கர் ராஜாவிற்கு திரையுலகில் யாரும் இணையில்லை என்று எமோஷனலாக பேசியுள்ளார்.
மேலும், பேசிய நடிகர் சிவா தனது கல்லூரி நாட்களில் தான் சொல்ல முடியாத காதலையெல்லாம் யுவனின் இசை மூலம் உணர்ந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
யுவனுக்கு நிகர் யாரும் இல்லை, சிவகார்த்திகேயன்
Reviewed by Author
on
December 14, 2019
Rating:

No comments:
Post a Comment