மன்னார் மின்சார சபையின் அசமந்த போக்கு.....
மன்னார் மின்சார சபையின் ஊழியர்கள் பொது மக்களுக்கு உரிய முறையில் தங்கள் சேவைகளை வழங்குவது இல்லை என பல முறைப்பாடுகள் எமக்கு வந்துள்ளது மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குள் வசிக்கும் மாற்று திறனாளி ஒருவர் கடந்த வருடம் (09.10.2019) அன்று தனது வீட்டு தேவைக்கு மின்சாரம் பெறுவதற்கு மன்னார் மக்கள் வங்கி கிளையில் மின்சாரம் பெற்றுக்கொள்ள 18915 ரூபாய் பணத்தை செலுத்தி உள்ளார் .
ஆனால் அவருக்கு இன்று வரை மின்சாரம் வழங்கப்படவில்லை இது தொடர்பாக மன்னார் மின்சார சபையில் அவர் விசாரிக்க அவரை அளக்களித்த வண்ணம் உள்ளார்.
அவரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இதற்கு இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து அந்த மாற்றுத்திரனாளிக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் அவருக்கு இன்று வரை மின்சாரம் வழங்கப்படவில்லை இது தொடர்பாக மன்னார் மின்சார சபையில் அவர் விசாரிக்க அவரை அளக்களித்த வண்ணம் உள்ளார்.
அவரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இதற்கு இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து அந்த மாற்றுத்திரனாளிக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மன்னார் மின்சார சபையின் அசமந்த போக்கு.....
Reviewed by Author
on
January 22, 2020
Rating:

No comments:
Post a Comment