மன்-அடம்பன் மத்திய மகா வித்தியாலய வீதி ஓட்டப்போட்டி-படங்கள்
மன்னார் மாந்தை மேற்கு பிதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மன்-அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலையின் 2020 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டியின் முதல் நிகழ்வான வீதி ஓட்டப்போட்டி நேற்று 21-01-2020 செவ்வாய்க்கிழமை காலை இடம் பெற்றது.
பாடசாலையின் அதிபர் எஸ்.பரஞ்சோதி தலைமையில் குறித்த வீதி ஓட்டப்போட்டி இடம் பெற்றது.

மன்-அடம்பன் மத்திய மகா வித்தியாலய வீதி ஓட்டப்போட்டி-படங்கள்
Reviewed by Author
on
January 22, 2020
Rating:

No comments:
Post a Comment