மன்னாரிலும் ஆசிரியர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தில் குதிப்பு-VIDEO,PHOTOS
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று புதன்; கிழமை (26) காலை முதல் மேற்கொண்ட சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள்,அதிபர்களும் ஆதரவு தெரிவித்து சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-இதனால் அதிகலவான பாடசாலைகளுக்கு மாணவர்கள் முற்று முழுதாக சமூகமளிக்கவில்லை.
-சில பாடசாலைகளுக்கு மாணவர்கள் சென்றதோடு, ஆரம்ப பிரிவு மாணவர்களும்,மாணவர்களை அழைத்துச் சென்ற பெற்றோரும் பெரும் சிரமங்களை எதிர் கொண்டனர்.
இடைக்கால கொடுப்பனவை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி சுகயீன விடுமுறையின் கீழ், இன்று புதன் கிழமை 26-02-2020ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் முற்றாக முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-இதனால் அதிகலவான பாடசாலைகளுக்கு மாணவர்கள் முற்று முழுதாக சமூகமளிக்கவில்லை.
-சில பாடசாலைகளுக்கு மாணவர்கள் சென்றதோடு, ஆரம்ப பிரிவு மாணவர்களும்,மாணவர்களை அழைத்துச் சென்ற பெற்றோரும் பெரும் சிரமங்களை எதிர் கொண்டனர்.
இடைக்கால கொடுப்பனவை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி சுகயீன விடுமுறையின் கீழ், இன்று புதன் கிழமை 26-02-2020ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் முற்றாக முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரிலும் ஆசிரியர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தில் குதிப்பு-VIDEO,PHOTOS
Reviewed by Author
on
February 26, 2020
Rating:

No comments:
Post a Comment