மன்னாரில் இடம் பெற்ற நெல் அறுவடை விழா -படம்
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பரப்பாங்கண்டல் கிராமத்தில் இன்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நெல் அறுவடை விழா(வயல் விழா) இடம் பெற்றது.
மன்னார் விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த நெல் அறுவடை விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண விவசாய பணிப்பாளர் சிவகுமார் கலந்து கொண்டார்.
-இதன் போது 'சுகந்தல்' எனும் நெல் அறுவடை செய்யப்பட்டது.குறித்த நெல் அறுவடை விழாவில் விவசாய திணைக்கள அதிகாரிகள்,பயிணாளர்கள்,விவசாயிகள்,பொது மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த நெல் அறுவடை விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண விவசாய பணிப்பாளர் சிவகுமார் கலந்து கொண்டார்.
-இதன் போது 'சுகந்தல்' எனும் நெல் அறுவடை செய்யப்பட்டது.குறித்த நெல் அறுவடை விழாவில் விவசாய திணைக்கள அதிகாரிகள்,பயிணாளர்கள்,விவசாயிகள்,பொது மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இடம் பெற்ற நெல் அறுவடை விழா -படம்
Reviewed by Author
on
February 07, 2020
Rating:

No comments:
Post a Comment