கப்பலுக்கு பயன்படுத்தும் 'போயா' வங்காலை கடலில் மீனவர்களால் மீட்பு...!!!
கடலில் பயணத்தை மேற்கொள்ளும் கப்பலுக்கு பயண்படுத்தும் 'போயா'என
அழைக்கப்படும் மிகப் பெரிய இரும்பு மன்னார் வங்காலை கடலில் மீனவர்களினால்
கண்டு பிடிக்கப்பட்டு இன்று வியாழக்கிழமை மதியம் வங்காலை கடற்கரைக்கு
கொண்டு வரப்பட்டுள்ளது.
கப்பலுக்கு பயன்படுத்தும் 'போயா' வங்காலை கடலில் மீனவர்களால் மீட்பு...!!!
Reviewed by Author
on
May 28, 2020
Rating:

No comments:
Post a Comment