கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் கங்கையில் மிதந்த சடலங்கள்....
பெல்மடுல்ல- கனேகம பிரதேசத்தில் தெனவக கங்கையில் மிதந்துக் கொண்டிருந்த
இரண்டு ஆண்களின் சடலங்கள் இன்று (08) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர்.
சடலங்கள் தொடர்பில் பெல்மடுல்ல நீதவானால் நீதவான் பரிசோதனைகள் இடம்பெறவுள்ள நிலையில், பெல்மடுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சடலங்களில் ஒரு சடலத்தின் கழுத்தப் பகுதியில் வெட்டுக் காயம் காணப்படுவதாகவும் மற்றைய சடலத்தின் தலைப்பகுதியில் காயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இது கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றமை.
கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் கங்கையில் மிதந்த சடலங்கள்....
Reviewed by Author
on
July 08, 2020
Rating:

No comments:
Post a Comment