பிரான்ஸ் கிரிக்கெட் சம்மேளத்தினால் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் மூவர் ஈழத்தமிழர்கள்............
தாய் மண்ணில் கிடைக்காத அங்கீகாரத்தை புலம் பெயர் தேசத்தில் அகதிகளாக வந்து சேர்ந்து வேலைப்பழுக்களுக்கு மத்தியிலும் தம் விடா முயற்சியினால் எங்கள் இனத்தை சர்வதேச அரங்கில் பேச வைக்கும் ஒவ்வொருவரும் நிச்சயம் கொண்டாடபட வேண்டியவர்கள்.
மனம் நிறைந்த பெருமைமிகு நல்வாழ்த்துக்கள்!
பிரான்ஸ் கிரிக்கெட் சம்மேளத்தினால் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் மூவர் ஈழத்தமிழர்கள்............
Reviewed by Author
on
July 03, 2020
Rating:

No comments:
Post a Comment