முல்லைத்தீவில் தீயில் எரிந்து மரணம் அடைந்தவர் மன்னாரை சேர்த்தவர்
முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில், 21ம் திகதியன்று தீக்காயங்களுக்குள்ளான குடும்பஸ்தர் யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி இன்று (26) உயிரிழந்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான மன்னாரை சேர்த்த 30 வயதுடைய செய்யது முகமது சிராஜ் என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவராவார்.
தமிழ் பெண் ஒன்றின் வீடொன்றுக்குச் சென்று பால் காய்ச்சும் போது மேல் தட்டில் இருந்த மண்ணெண்ணை போத்தல் தவறுதலாக அடுப்பு மீது விழுந்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் இவர் படுகாயமடைந்திருந்தார்.
முல்லைத்தீவில் தீயில் எரிந்து மரணம் அடைந்தவர் மன்னாரை சேர்த்தவர்
Reviewed by NEWMANNAR
on
August 28, 2020
Rating:
No comments:
Post a Comment