மன்னார் பிரஜைகள் குழுவின் உயர்மட்டக் குழுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
நிகழ்வின் போது மன்னார் பிரஜைகள் குழுவின் போசகரும் மன்னார் மறைமாவட்ட ஆயருமாகிய பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களும், நிறுவனத்தின் தேர்தலை நடத்துவதற்காக மன்னார் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர், மன்னார் நகர் பிரதேச செயலாளர், மன்னார் சமூக சீர்திருத்த திணைக்களத்தின் இணைப்பாளர் ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தனர்.
இரண்டாம் தடவையாக அதே ஆளுனர் சபை மீண்டும் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.

மன்னார் பிரஜைகள் குழுவின் உயர்மட்டக் குழுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
Reviewed by Author
on
September 28, 2020
Rating:

No comments:
Post a Comment