பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ‘ரத்மலானை ரொஹா’ உயிரிழப்பு
இந்தியாவுக்கு தப்பிச் செல்லும் முயற்சியில் கொச்சிக்கடை – கம்மல்தொட்ட பகுதியில் மறைந்திருந்த போதே மேல் மாகாணத்தின் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.சந்தேக நபரிடமிருந்து T 56 ரக துப்பாக்கி மற்றும் ரிவோல்வரும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ‘ரத்மலானை ரொஹா’ உயிரிழப்பு
Reviewed by Author
on
September 24, 2020
Rating:

No comments:
Post a Comment