அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை திறந்த பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் பீடத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இலங்கை திறந்த பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் பீடத்தினால் (Faculty of Management Studies) Bachelor of Management Studies Honours Degree [BMS Hons]- 2020/2021 ற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

 இக்கற்கை நெறியினை முதல் இருவருடங்கள் தமிழ் மொழிமூலம் கற்க்க முடியும் இக்கற்கை நெறி கிளிநொச்சி கற்கை நிலையத்தில் நடைபெறுகின்றது. மேலதிக விபரங்களிற்கு கீழ்வரும் இணைப்பினை பார்வையிடவும். மேலதிக விபரங்களிற்கு - 0212283970

இலங்கை திறந்த பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் பீடத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. Reviewed by Author on October 13, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.