அண்மைய செய்திகள்

recent
-

பிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்து சமய விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய இந்து சமய விவகாரங்களுக்கான பிரதம ஆலோசகராக ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் நியமிக்கப்பட்டுள்ளதுடன், பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான ஆலோசகராக கலாநிதி ஜே.எம்.சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 பிரதமரின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட குறித்த இருவரும் இன்று (29) அலரி மாளிகையில் பிரதமரிடம் தங்களது நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டனர்.

பிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு! Reviewed by Author on October 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.