பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி இன்று வெளியாகின்றது!
இந்த முறை 41 ஆயிரத்து 500 மாணவர்களை அரச பல்கலைகழகங்களில் இணைத்து கொள்வதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட விசேட துறைகளுக்கு இணைத்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கொவிட்-19 தொற்று உள்ளிட்ட சில காரணிகளால் பல்கலைக்கழக வெட்டுப்புள்ளியை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்
.
.
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி இன்று வெளியாகின்றது!
Reviewed by Author
on
October 26, 2020
Rating:

No comments:
Post a Comment