மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி பாதுகாப்பு முக கவசங்களும் கிருமித்தொற்று நீக்கி திரவங்களும் கையளிப்பு.
 மன்னார் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றினுடைய அச்சம் அதிகரித்து காணப்படுவதனால் மன்னார் வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற அதிகாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் முகமாக குறித்த பாதுகாப்பு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பொருட்களை மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினர் நேரடியாக சென்று வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி பாதுகாப்பு முக கவசங்களும் கிருமித்தொற்று நீக்கி திரவங்களும் கையளிப்பு.
 Reviewed by Author
        on 
        
October 26, 2020
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
October 26, 2020
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
October 26, 2020
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
October 26, 2020
 
        Rating: 




 
 
 

 
 
 
.jpg) 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment