வீடுகளில் தங்கியிருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்
இதனால் நடமாட்டாங்களைத் தவிர்த்து வீடுகளில் தங்கியிருக்குமாறு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
விசேடமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கும் பிரதேசங்களில் கொவிட் - 19 தொற்றாளர்கள் இனங்காணப்படுவதினால் வீடுகளில் தங்கியிருக்குமாறும் பொலிஸார் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
வீடுகளில் தங்கியிருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்
Reviewed by Author
on
October 25, 2020
Rating:

No comments:
Post a Comment