மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாவது அபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெற்றது
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர், ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிபர், மாநகர முதல்வர் மற்றும் பல அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி சம்பந்தமாக பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது
.
.
மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாவது அபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெற்றது
Reviewed by Author
on
November 13, 2020
Rating:

No comments:
Post a Comment