போலி செய்திகளை வெளியிட்டு மக்களை ஏமாற்ற வேண்டாம்- இராணுவ தளபதி
இவ்விடயம் தொடர்பாக சவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டை முழுமையாக முடக்குவதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
மேலும் போலி செய்திகளை வெளியிட்டு, மக்களை ஏமாற்ற வேண்டாம். ஊரடங்கு உத்தரவு இல்லாத பகுதிகளில் வசிக்கும் மக்கள் முடிந்தவரை வீட்டில் தங்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போலி செய்திகளை வெளியிட்டு மக்களை ஏமாற்ற வேண்டாம்- இராணுவ தளபதி
Reviewed by Author
on
November 03, 2020
Rating:

No comments:
Post a Comment