திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலைய கட்டுமானம்: இம்மாத இறுதியில் ஆரம்பம்!!!
இது தொடர்பான யோசணையை மின்வலு எரிசக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும சமர்ப்பித்திருந்தார்.
ஜனாதிபதி கோட்டாய ராஜபக்சவின் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகும் தருணத்தில், கட்டுமாணப் பணிகள் ஆரம்பமாகுமென அவர் கூறினார்.
திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலைய கட்டுமானம்: இம்மாத இறுதியில் ஆரம்பம்!!!
Reviewed by Author
on
November 07, 2020
Rating:

No comments:
Post a Comment