அடுத்த வருடத்தில் 2 இலட்சம் சுயதொழில் வேலைவாய்ப்பு
சமுர்த்தி பெறுநர்களின் ஜீவனோபாய மார்க்கத்தை கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் கொண்டு வரும் வேலைத்திட்டத்தின் தலைமைத்துவம், சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளுக்கு வழங்கப்படுவதாக பசில் ராஜபக்ஸ இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
சமுர்த்தி, பொருளாதார, நுண் நிதி, சுயதொழில் மற்றும் வர்த்தக அபிவிருத்தி தொடர்பிலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அடுத்த வருடத்தில் 2 இலட்சம் சுயதொழில் வேலைவாய்ப்பு
Reviewed by Author
on
December 29, 2020
Rating:

No comments:
Post a Comment