கொரோனாவால் ஜனவரியில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் – GMOA எச்சரிகை
இதன்காரணமாக முதியோர் இல்லங்களை உரியமுறையில் நிர்வகிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.இதன் மூலம் முதியோர் இல்லங்களில் வைரஸ் பரவுவதை தடுக்கவேண்டும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் ஜனவரியில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் – GMOA எச்சரிகை
Reviewed by Author
on
December 21, 2020
Rating:

No comments:
Post a Comment