யாழில் சற்றுமுன் மேலும் இருவருக்கு கொரோனா!
மருதனார்மடம் சந்தையுடன் தொடர்புடையவர்களுக்கு தொடர்ச்சியாக பீ.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றுவரும் நிலையில், இதனடிப்படையில் யாழ்.சுன்னாகம் பொது சந்தை வியாபாரிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 2 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
யாழில் சற்றுமுன் மேலும் இருவருக்கு கொரோனா!
Reviewed by Author
on
December 17, 2020
Rating:

No comments:
Post a Comment