தீயில் எரிந்து குடும்ப பெண் உயிரிழப்பு
நேற்றுமுன்தினம் இவரது வீட்டில் தீ எரிவதை அவதானித்த அயலவர்கள் விபத்தில் சிக்கிய இவரை, மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், பொலிஸாருக்கும் தெரியப்படுத்தினர்.
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரது மரணம் தொடர்பாக ஓமந்தை பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
.
.
தீயில் எரிந்து குடும்ப பெண் உயிரிழப்பு
Reviewed by Author
on
December 08, 2020
Rating:
Reviewed by Author
on
December 08, 2020
Rating:


No comments:
Post a Comment