யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை
ஐயாத்துரை மோகனதாஸ் (வயது-47) என்ற குடும்பஸ்தரே கத்திக்குத்துக்கு இலக்கானார். அவர் காயத்துடன் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.
யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை
Reviewed by Author
on
December 25, 2020
Rating:

No comments:
Post a Comment