இந்திய மீனவர்கள் நால்வரின் சடலங்கள் கரையோர காவல் பிரிவினரிடம் ஒப்படைப்பு
நீரில் மூழ்கியமையாலேயே இவர்கள் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
சட்ட நடவடிக்கைகளின் பின்னர் , இந்திய மீனவர்களின் சடலங்கள் அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்திய மீனவர்கள் நால்வரின் சடலங்கள் கரையோர காவல் பிரிவினரிடம் ஒப்படைப்பு
Reviewed by Author
on
January 23, 2021
Rating:
Reviewed by Author
on
January 23, 2021
Rating:


No comments:
Post a Comment