இன்றைய தினம் போடப்பட்ட கொவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை!
இலங்கையில் கொவிட் தடுப்பூசி போடும் பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இதுவரை 37,825 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் போடப்பட்ட கொவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை!
Reviewed by Author
on
January 30, 2021
Rating:
Reviewed by Author
on
January 30, 2021
Rating:


No comments:
Post a Comment