64 வயதான பெண் ஒருவரை கொலை செய்த 18 வயது இளைஞன்
குறித்த சந்தேகநபர் தொடர்ச்சியாக தமது குடும்பத்திற்கு இடையூறுகளை விளைத்திருந்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டை அடுத்து, மாவனெல்ல பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்துள்ளதுடன், இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதேவுளை குறித்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகி உள்ளது.
64 வயதான பெண் ஒருவரை கொலை செய்த 18 வயது இளைஞன்
Reviewed by Author
on
January 30, 2021
Rating:
Reviewed by Author
on
January 30, 2021
Rating:


No comments:
Post a Comment