தமிழ் தேசம் எங்கும் வாழும் தமிழர் அனைவருக்கும் என் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்-செல்வம் அடைக்கலநாதன்
பல்வேறு பிரச்சனைகள் நம்மை சூழ்ந்து வந்தாழும் இந்த பொங்கல் நம் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தருகிறது என நான் நம்புகிறேன்.
இந்த சந்தர்ப்பத்தில் மகிழ்ச்சி உங்கள் உள்ளங்களிலும் , இல்லங்களிலும் நிரம்பி வழியட்டும், நல்ல அதிஷ்டம் உங்கள் வீட்டிற்குள் நுழைந்து வெற்றி உங்கள் வாழ்நாளில் தொடர எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை கூறிநிற்கின்றேன்.
-செல்வம் அடைக்கலநாதன்
-பாராளுமன்ற உறுப்பினர்
தமிழ் தேசம் எங்கும் வாழும் தமிழர் அனைவருக்கும் என் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்-செல்வம் அடைக்கலநாதன்
Reviewed by Author
on
January 14, 2021
Rating:

No comments:
Post a Comment