அண்மைய செய்திகள்

recent
-

குருணாகல் - கொழும்பு பிரதான வீதியில் விபத்து

குருணாகல் - கொழும்பு பிரதான வீதியின் பொல்கஹவளை, கஹவத்த சந்தியில் வேன் ஒன்று குடை சாய்ந்துள்ளது. அதிக வேகமாக பயணித்த நிலையில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நிகழ்த்துள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 




குருணாகல் - கொழும்பு பிரதான வீதியில் விபத்து Reviewed by Author on January 24, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.