அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து - ஒருவர் பலி
கொழும்பு நோக்கிய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டணம் செலுத்தும் பகுதிக்கு அருகில் உள்ள இரும்பு வேலியுடன் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனால் அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து - ஒருவர் பலி
Reviewed by Author
on
January 25, 2021
Rating:
Reviewed by Author
on
January 25, 2021
Rating:


No comments:
Post a Comment