சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி தப்பியோட்டம்
வெலிகமவை சேர்ந்த குறித்த கைதி 5 வருடங்களும் 3 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஒருவர் என சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தப்பிச்சென்ற கைதியைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி தப்பியோட்டம்
Reviewed by Author
on
January 16, 2021
Rating:

No comments:
Post a Comment