மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்...!
மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மீள திறப்பது தொடர்பில், பிரதேச அபிவிருத்தி குழுக்களின் பரிந்துரைலகளின் அப்படையில் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, மேல் மாகாணத்தில் 900 இற்கும் அதிகமான பாடசாலைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திறக்கமுடியும் என தாம் எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்...!
Reviewed by Author
on
January 24, 2021
Rating:
Reviewed by Author
on
January 24, 2021
Rating:


No comments:
Post a Comment