மன்னாரின் குருதி வழங்க ஒன்று திரண்ட இளைஞர்கள் தற்காலிகமாக இரத்தம் சேகரிக்கும் பணி நிறுத்தம்
விபத்தில் 25 மேற்பட்டவர்கள் காயம் அடைந்த நிலையில் நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் யுவதிகள் இரத்தம் வழங்குவதற்கு தன்னார்வத்துடம் வருகை தந்த போதிலும் ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் வைத்திய சாலையின் இன்றைய அவசர கால நிலை காரணமாக குறிப்பிட்ட அளவு இரத்தமே பெற்றுக்கொள்ளப்பட்டு இரத்தம் சேகரிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது
இருப்பினும் இன்னும் இரத்த தேவை காணப்படுவதனால் நாளையதினமும் மன்னார் பொது வைத்திய சாலை இரத்த வங்கியில் குருதி வழங்க முடியும் என தெரிவிக்கப்படுள்ளது
மன்னாரின் குருதி வழங்க ஒன்று திரண்ட இளைஞர்கள் தற்காலிகமாக இரத்தம் சேகரிக்கும் பணி நிறுத்தம்
Reviewed by Author
on
March 16, 2021
Rating:

No comments:
Post a Comment