வீதியில் உயிரிழந்த யாசகருக்கு கொரோனா!
இதேவேளை, கபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு வளாகத்தின் 46 ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அதன்படி, அங்கு பணிபுரியும் 1100 ஊழியர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
வீதியில் உயிரிழந்த யாசகருக்கு கொரோனா!
Reviewed by Author
on
March 20, 2021
Rating:

No comments:
Post a Comment