கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் இறுதி நிகழ்வுகள் -நேரலை தொடர்பான அறிவிப்பு ... Live
நேரலை தொடர்பான அறிவிப்பு ...
மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் இறுதி நிகழ்வுகள் நியூ மன்னார் ஊடகத்தின் முகநூலினூடாக நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்
காலம்
ஞாயிறு மற்றும் திங்கள்
இலங்கை நேரம் பி.ப 3.00
பிரித்தானியா நேரம் -காலை 10.30
ஐரோப்பா நேரம் -காலை 11.30 தொடக்கம்
https://www.facebook.com/NewMannartv
நாளை (04/04/2021) மதியம் 3 மணிக்கு ஆயர் இல்லத்தில் இருந்து மறைந்த ஆயரின் திருவுடல் பவனியாக எடுத்து செல்லப்பட்டு மன்னார் புனித செபஸ்தியார் ஆலயத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை மறுதினம் 2021.04.05 அன்று மாலை 3 மணிக்கு அவருக்கான இறுதி அடக்க ஆராதனைகள் இடம்பெற்று அதனை தொடர்ந்து இறுதி அடக்க நிகழ்வு செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெறும்

No comments:
Post a Comment