யானை தாக்கியதில் ஒருவர் பலி
இவ்வாறு உயிரிழந்தவர் சேருநுவர - ஆர்.பீ.04 பகுதியைச் சேர்ந்த பி.எச்.டி.சுவேற்றி சவரிமுத்து (67 வயது) எனவும் தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யானை தாக்கியதில் ஒருவர் பலி
Reviewed by Author
on
April 27, 2021
Rating:

No comments:
Post a Comment