சீரற்ற வானிலையால் 9 மாவட்ட மக்கள் பாதிப்பு
மூன்று வீடுகள் முழுமையாகவும் 636 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
காலி, களுத்துறை, கொழும்பு, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலையால் 9 மாவட்ட மக்கள் பாதிப்பு
Reviewed by Author
on
May 16, 2021
Rating:

No comments:
Post a Comment