மாலியை சேர்ந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறப்பு
குழந்தைகள் அனைவரும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், மருத்துவமனையில் வைத்து குழந்தைகளை கண்காணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் இதுவரை அவுஸ்திரேலியாவில் ஒரு பெண்ணுக்கும் மலேசியாவில் ஒரு பெண்ணுக்கும் மட்டுமே ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்துள்ளன. எனினும், அந்தக் குழந்தைகள் யாரும் உயிர் பிழைக்கவில்லை.
மாலியை சேர்ந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறப்பு
Reviewed by Author
on
May 06, 2021
Rating:

No comments:
Post a Comment