நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் கொள்ளுப்பிட்டியில் கைது
11 மில்லியனுக்கும் அதிக பணம் சந்தேகநபர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களுக்கு எதிராக கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் 70 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கொழும்பு – முகத்துவாரம் மற்றும் மொறட்டுவை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் கொள்ளுப்பிட்டியில் கைது
Reviewed by Author
on
May 20, 2021
Rating:

No comments:
Post a Comment