அதிவேக வீதிகளில் அம்பியூலன்ஸ்களுக்கு கட்டணம் இல்லை
அதற்கமைய, எந்தவொரு பகுதியிலிருந்து பயணிக்கும் அம்பியூலன்ஸ்களும் கட்டணம் செலுத்தாது அதிவேக வீதிகளில் பயணிக்க முடியும் என பெருந்தெருக்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று முதல் மறு அறிவித்தல் வரை இந்த தீர்மானம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேக வீதிகளில் அம்பியூலன்ஸ்களுக்கு கட்டணம் இல்லை
Reviewed by Author
on
May 20, 2021
Rating:

No comments:
Post a Comment