மன்னாரிலும் முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஸ்ரிப்பு.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மத தலைவர்கள்,மன்னார் நகர முதல்வர் , பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து மாலை அணிவித்து சுடரேற்றி , மலர் துர்வி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து உப்புக்கஞ்சி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரிலும் முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஸ்ரிப்பு.
Reviewed by Author
on
May 18, 2021
Rating:

No comments:
Post a Comment