மட்டக்களப்பு மக்களுக்கு இன்று முதல் கோவிட் தடுப்பூசி
நேற்று (07) மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
P இனங்காணப்பட்டுள்ளதுடன், ஐந்து மரணங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
கோறளைப்பற்று மத்தியில் 36 வயதுடைய ஏழு மாத கர்ப்பிணி பெண்னொருவரும் அவருடன் இணைந்த குழந்தையும் மரணித்துள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் கர்ப்பிணி மரணம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவது பொதுமக்களின் கைகளிலேயே உள்ளதாகவும் பொதுமக்கள் நிலைமையினை உணர்ந்து செயற்படுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மக்களுக்கு இன்று முதல் கோவிட் தடுப்பூசி
Reviewed by Author
on
June 08, 2021
Rating:

No comments:
Post a Comment