கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் கொவிட் தடுப்பூசி வழங்க தீர்மானம்
இதேவேளை, மேலும் 12 மாவட்டங்களில் அவதானம் கூடிய பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு இம் மாதம் 8 ஆம் திகதி முதல் தடுப்பூசி வழங்கவுள்ளதாகவும் கொவிட்-19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் கொவிட் தடுப்பூசி வழங்க தீர்மானம்
Reviewed by Author
on
June 04, 2021
Rating:
Reviewed by Author
on
June 04, 2021
Rating:


No comments:
Post a Comment