முல்லைத்தீவிலும் தாதிய உத்தியோகத்தர்கள் ஒரு மணிநேர கவனயீர்ப்பு போராட்டம்!
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'தாதிய உத்தியோகத்தர்களிற்கு கொவிட் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கு", "கொரோனா விடுதிகளுக்குரிய வசதிகளை வழங்கு", "தாதிய சேவை பதவி நிலை சேவை என சுற்று நிருபம் வெளியிடு" போன்றதான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
முல்லைத்தீவிலும் தாதிய உத்தியோகத்தர்கள் ஒரு மணிநேர கவனயீர்ப்பு போராட்டம்!
 
        Reviewed by Author
        on 
        
July 29, 2021
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
July 29, 2021
 
        Rating: 


No comments:
Post a Comment