சுகாதார வழிகாட்டல்களை மீறி முன்னெடுக்கப்படும் திருமணம் உட்பட பிற நிகழ்வுகளால் புதிய கொரோனா கொத்தணிகள் உருவாகலாம்!
சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் கடைப்பிடித்து திருமணங்களை முன்னெடுப்பது மூலம், புதிய கொத்தணிகள் உருவாக்குவதை குறைக்க முடியும். இது புதிய கொவிட் -19 கொத்தணிகள் உருவாகும் அபாயத்தை முற்றிலுமாக அகற்றுவதாக அர்த்தமல்ல எனவும் அவர் வலியுறுத்தினார்.
திருமண நிகழ்வுகளை சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய முன்னெடுப்பதுடன், குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்கள் மற்றும் சமூக இடைவெளியை பேணல் என்பன முக்கியமானதாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
சுகாதார வழிகாட்டல்களை மீறி முன்னெடுக்கப்படும் திருமணம் உட்பட பிற நிகழ்வுகளால் புதிய கொரோனா கொத்தணிகள் உருவாகலாம்!
Reviewed by Author
on
July 24, 2021
Rating:
Reviewed by Author
on
July 24, 2021
Rating:


No comments:
Post a Comment