யாழில் மாப்பிள்ளை தோழனுக்கு கொரோனா..!- 64 பேர் தனிமைப்படுத்தலில்!!
அந்நிலையில் மாப்பிள்ளை தோழனுக்கு
(மணமகளின் சகோதரன்) கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மணமக்கள் குடும்பத்தினர் உள்ளிட்ட 38 குடும்பங்களை 56 நபர்கள் அடையாளம் காணப்பட்டு சுகாதார பிரிவினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.
அதேவேளை,
குறித்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மணமகனுடன் கடமையாற்றும் 8 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
யாழில் மாப்பிள்ளை தோழனுக்கு கொரோனா..!- 64 பேர் தனிமைப்படுத்தலில்!!
Reviewed by Author
on
July 07, 2021
Rating:
Reviewed by Author
on
July 07, 2021
Rating:


No comments:
Post a Comment